புதன்கிழமைக்கான (18-11-2009) பங்குப்பரிந்துரைகள்.
1. BUY GAIL ABOVE 390. SL 375. TGT 410.
2. BUY CESC ABOVE 386. SL 369. TGT 411.
3. BUY MAHSEAMLES ABOVE 344. SL 322. TGT 370.
மேற்கண்ட பங்குகளை வாங்கி 1-3 நாட்கள் வைத்து இருக்கவும்.
NIFTY-FUT
NIFTY-FUT 4970 -ஐ கீழ்நோக்கி உடைக்காதவரை காளைகளுக்கு கவலை இல்லை. முதலாவது Support 5006 - இல் உள்ளது.
வாழ்க வளமுடன்!!!.
Tuesday, November 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment