எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!!
இந்த மாத NIFTY-FUT EXPIRY, 4700-4900 -க்குள் முடிவடையலாம்.
செவ்வாய்க்கிழமை மிகச்சரியாக எங்கே முடிவடையும் என்று சொல்கிறோம்.
1. NIFTY-FUT பார்வை
முடிவாக NIFTY-FUT குறிப்பிட்ட மிக்கிய தாங்கு நிலையை (5006) உடைத்துள்ளது. உடைத்தவுடன் சந்தை மேலே திரும்பிக்கூட பார்க்கவில்லை. கரடி பங்குச்சந்தையை முழுக்க தனது ஆளுமையின் கீழ் வைத்துள்ளது.
NIFTY-FUT -ஐ 4962 -க்கு கீழ் விற்கவும். STOP LOSS 5083. TARGET 4750.
(POSITIONAL CALL. HOLD FOR 1-3 DAYS)
பங்குகள்
நாங்கள் GAIL -ஐ வாங்க 18-11-2009 அன்று பரிந்துரை செய்திருந்தோம். இன்று வரை அது நல்ல நிலைமையிலேயே காணப்படுகிறது.
1. SELL BHEL-FUT BELOW 2244. STOP LOSS 2285. TARGET 2150.
வாழ்க வளமுடன்!!!
.

No comments:
Post a Comment